கணித மேதை ராமானுஜன்
Ramanujan was born on 22 December
1887 in Erode, Madras Presidency (now Pallipalayam, Erode,
Tamil Nadu), at the residence of his maternal grandparents. His father, K.
Srinivasa Iyengar, worked as a clerk in a sari shop and hailed from the
district of Thanjavur. His mother, Komalatammal, was a housewife and also sang at a local temple.
They lived in Sarangapani Street in a traditional home in the town of Kumbakonam. The family home is now a museum.
1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு
அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து
F.R.S. [Fellow of Royal Society] விருதை
அளித்தது. அதே சமயம் ராமானுஜன்
இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார்.
பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும்
முதன்முதல் பெற்ற இந்தியர் இவர்
ஒருவரே. உலக மகாக் கணித
மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான
தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர்
கற்ற எளிய கல்வியின் தரத்தைப்
பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின்
திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய்
விடுவார்!
The Indian mathematician Srinivasa Ramanujan (centre)
together with his colleague Godfrey Harold Hardy (extreme right) and other
scientists at Trinity College at the University of Cambridge.
Source: Web Sources